சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றம்

தமிழகத்திலிருந்து ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

Updated On :12 ஜூன் 2013, 4:32 am

தமிழகத்திலிருந்து ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் கு.தங்கமுத்து போட்டியிடுவார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.