சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நீதிமன்ற ஆவணத்தைத் திருடி போலி ஆவணம் தயாரித்த குடும்பம்

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 9:19 pm

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்களைத் திருடி, அதனை வைத்து, போலியாக தீர்ப்பு ஆவணத்தை தயாரித்ததாக தில்லி பெருநகர குற்றவியல் நீதிபதி அளித்த புகாரினைத் தொடர்ந்து, 4 பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.