/
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.கிள்ளனூர் பகுதியை சேர்ந்தவர்கள் அஞ்சலை(70) மற்றும் குப்பு (44). இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகே தனத்தனியே ஆட்டுக்கொட்டகை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு 2 ஆட்டுக்கொட்டகைகளிலும் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் இருந்த 27 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து உளுந்தூர் பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

