/
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 233 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 60 எடுத்தார். இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ள இந்திய அணி 16 ஓஅவ்ர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.கோலி 4 ரன்களும், தவான் 47 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகிறார்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

