வன உயிரினங்கள் ஏராளமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில், குளங்களை வெட்டகவும், மூங்கில், புற்கள் போன்றவற்றை அதிகளவில் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது, கோடை காலங்களில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக வனப்பகுதியை விட்டு கிராமங்களை நோக்கி வன விலங்குகள் படையெடுக்கின்றன.
இதனை தடுக்கும் வகையில், வனப்பகுதியில் குளங்களை வெட்டி மழை நீரை அதிகளவில் சேமிக்கவும், ஆங்காங்கே மூங்கில் மற்றும் புற்களை நட்டு வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோடை காலத்திலும், வன விலங்குகளுக்குத் தேவையான உணவு பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும். இதற்கான ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரிய நிதி கிடைக்கப்பெற்றதும் பணிகள் துவங்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

