சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் கர்நாடகா அரசு பேருந்து இன்று அதிகாலை மோதியதில் நடத்துனர் உயிரழந்தார்.
பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடகா அரசு பேருந்து சங்ககிரி அருகே உள்ள மங்கரங்கம்பாளையம் என்ற இடத்தில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் மோதியதில் பெங்களூர் அருகே உள்ள ஆவல்ஹல்லி, வினோபாகாலனி பகுதியைச் சேர்ந்த பேருந்தின் நடத்துனர் மத்தன்னா(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெங்களூரைச் சேர்ந்த உல்லால் உப்நகர் அருகே உள்ள மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் பேருந்தை ஒட்டிச் சென்றுளார். பேருந்தில் மற்ற பயணிகளுக்கு காயம் ஏதுவுமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

