சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,

News image
Updated On :11 ஜூன் 2013, 7:46 pm

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டி மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் கச்சத்தீவை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடித விவரம்:

Story image
Story image