/
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோஸாபாத் அருகே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல், அவளையும், அவளது உறவினரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளது.
துப்பாக்கிக் குண்டு காயத்துடன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரோஸாபாத்தில் நக்லா சிதாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாகனத்தை மறித்த ஒரு கும்பல், அப்பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அப்போது அதனை தடுக்க முயன்ற உறவினரை துப்பாக்கியால் சுட்ட அந்த கும்பல், பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணையும் சுட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

