சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அத்வானியின் முடிவை அடிமனதிலிருந்து வரவேற்கிறேன்: மோடி

பா.ஜ.கவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவது என்ற முடிவை திரும்ப பெற்ற அத்வானியின் முடிவு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பை

Updated On :12 ஜூன் 2013, 2:28 am

பா.ஜ.கவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவது என்ற முடிவை திரும்ப பெற்ற அத்வானியின் முடிவு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. அத்வானியின் முடிவை எனது அடிமனதிலிருந்து வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.