சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஷீரடி சாயிபாபா கோவிலில் வழிபட்டார் குடியரசுத் தலைவர்

இருநாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரணாப், சாயிபாபா கோவிலில் 15 நிமிடங்கள் வழிபட்டார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Updated On :2 ஜூன் 2013, 2:18 am

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாயிபாபா கோவிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வழிபாடு நடத்தினார்.

இருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ளார் பிரணாப், சாயிபாபா கோவிலில் 15 நிமிடங்கள் வழிபட்டார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குடியரசுத் தலைவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருடன், மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.