/
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின் தானும் ரத்தம் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் 3 மாதங்கள் கொண்டாடப்படும். விழாவையொட்டி ரத்த தானம், கண் தானம், அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

