/
சிறப்பு ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸ், தனது தோழியைக் கொலை செய்த இடத்தின் புகைப்படங்கள் வெளியானது குறித்து அவரது வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் பிஸ்டோரியஸ், கடந்த பிப்ரவரி மாதம் தனது தோழியை திருடர் என்று நினைத்து தவறுதலாக சுட்டுக் கொன்றார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தோழி கொலையுண்ட இடத்தின் புகைப்படங்கள் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது.
இது எவ்வாறு வெளியே கசிந்து தொலைக்காட்சியில் வெளியானது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிஸ்டோரியஸின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

