சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டிவிஎஸ் மோட்டார் வாகன விற்பனை சரிவு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கடந்த மாத வாகன விற்பனை சரிவை அடைந்துள்ளது.

Updated On :1 ஜூன் 2013, 8:06 pm

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கடந்த மாத வாகன விற்பனை சரிவை அடைந்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாத வாகன விற்பனை 6.17 சதவீதம் சரிந்துள்ளதாகவும், 2013ஆம் ஆண்டு மே மாதம் 1,65,151 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு 1,76,012 வாகனங்கள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.