/
பாமக தலைவர் ஜி.கே.மணி முதுகுதண்டு வலி காரணமாக சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக ஜி.கே.மணி முதுகு தண்டு வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அவர் வீட்டில் இருந்தபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது.அவர் குடும்பத்தைச் சார்ந்தோர் உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

