/
இன்று காலை தில்லியில் இருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி விமான நிலையத்தில் கூறியதாவது:-
பாராளுமன்ற மேல்- சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 9 ஆண்டு காலம் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு சிறந்த நட்பு கட்சியாக திகழ்ந்தது. இலங்கை பிரச்சினையில் சிறு மன கசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது.மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவையும் திரும்ப பெற்றது. மேல்-சபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கோரினால், அதை சோனியா பரிசீலனை செய்து முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

