/
கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஆந்திராவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கேசவ ராவ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள 72 வயதாகும் கேசவ ராவ், மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியில் இணைகிறார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேசவ ராவ், தான் கனத்த இதயத்தோடு தான் இந்த முடிவை எடுத்ததாகவும், கட்சி மீது தனக்கு எவ்வித வருத்தமோ, புகாரோ இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

