/
பிசிசிஐ தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி வந்த அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியில் இருந்து வந்த அழுத்தங்களுக்கு எல்லாம் அசராமல் இருந்த சீனிவாசன், தான் பதவி விலகப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.
ஆனால், பிசிசிஐ தலைவருக்கு எதிராக நேற்று பிசிசிஐ பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், 5 துணைத் தலைவர்களும், சீனிவாசன் பதவி விலகவில்லை எனில், இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
வேறு வழியே இல்லாமல், பிசிசிஐ உறுப்பினர்களாலேயே சீனிவாசன் ஓரம்கட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

