/
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.
சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான வீட்டின் அருகில் இருந்த மற்றொரு வீட்டில், வெடிபொருட்கள் ஏராளமானவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென்று அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியதால், ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

