/
மாநிலங்களவைத் தொகுதிக்கு பிரதமர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிறந்த தேதியில் திருத்தம் செய்ய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அசாம் மாநிலம் குவகாத்தி மாநிலங்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர், அதில், தனது வயதை 82 என்று பதிவு செய்திருந்தார். ஆனால், கடந்த முறை அவர் செய்த வேட்பு மனுவின் அடிப்படையில், அவருக்கு இப்போது வயது 80 தான் ஆகிறது. எனவே, இதில் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே தனது வேட்பு மனுவில் திருத்தம் செய்வதற்கான பிரமாணப் பத்திரத்தை பிரதமர் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வயது 80 என குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

