சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.300 உயர்வு

தொடர்ந்து விலை குறைந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.

Updated On :21 மே 2013, 9:58 pm

தொடர்ந்து சரிவை அடைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, 19,880க்கு விற்பானை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 2,485க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.2,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2.10 காசு உயர்ந்து ரூ.46.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிலோ வெள்ளி விலை ரூ.1980 உயர்ந்து ரூ.43,595க்கு விற்பனை செய்யப்படுகிறது.