சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிரிக்கெட் சூதாட்டம் : முன்னாள் ரஞ்சி விளையாட்டு வீரர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சி முன்னாள் விளையாட்டு வீரர் பாபுராவ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :21 மே 2013, 4:39 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சி முன்னாள் விளையாட்டு வீரர் பாபுராவ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுக்கு, கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்து வைத்த குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 நாட்களுக்கு முன்பே தில்லி போலீசார் இவரை தில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில், அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.