/
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஹிந்தி நடிகர் விண்டூ தாரா சிங்கை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
குத்துச்சண்டை வீரர் தாரா சிங்கின் மகனும், ஹிந்தி திரைப்பட நடிகருமான விண்டூ தாரா சிங் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களுக்கும், வீரர்களுக்கும் இடையே ஒரு இடைத் தரகராக விண்டூ தாரா சிங் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

