சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு

கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

Updated On :21 மே 2013, 3:42 pm

கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

வனத்துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் இந்த விலங்குகள் கணக்கெடுக்கும் பணி, இன்று தொடங்கி 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் மூலம், வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.