/
பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அரசியல் கட்சி அலுவலகங்களையும், வேட்பாளர்களையும் குறி வைத்து இன்று நடத்தப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் இன்று ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 130 பேர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

