/
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தாலிபான்களின் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இன்று காலை வழக்குப்பதிவு துவங்கியுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில், கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில், தற்போதுதான் முதல் முறையாக, மக்களால்தேர்வு செய்யப்பட்ட அரசு தனது முழு 5 ஆண்டு காலத்தையும் நிறைவு செய்து, பொதுத் தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

