சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பயிற்சி காவலர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்

தமிழக காவல்துறையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 13 பயிற்சி மையங்களைச் சேர்ந்த பயிற்சி காவலர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

Updated On :11 மே 2013, 4:44 pm

தமிழக காவல்துறையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 13 பயிற்சி மையங்களைச் சேர்ந்த பயிற்சி காவலர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற போட்டியில், கவாத்து, கைபந்து, குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.