தம்மம்பட்டி அருகே மல்லியகரையடுத்த கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டியை நள்ளிரவில் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மல்லியகரை காவல்நிலையத்திற்குட்பட்ட கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டி செல்லம்மாள் (கணவர் நாராயணன் இறந்துவிட்டார்) தனியே வசித்து வருகிறார்.
கோபாலபுரம் அருகே வேப்பிலைக்கொட்டை என்ற ஊரைச்சேர்ந்த குமரக்கவுண்டரின் மகன் பழனிவேல்(41) அப்பகுதியில் காய்கறி,கீரைகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் இருந்த பழனிவேல், வீட்டில் தனியே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி செல்லம்மாளை பலாத்காரம் செய்துள்ளார்.
தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் செல்லம்மாள், சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆத்தூர் டி.எஸ்.பி.சிவ.வேளியப்பன்,தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிந்து, பழனிவேலை இன்று கைது செய்து ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

