மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-
மத்திய அரசு எந்த பிரச்சினையையும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில் நிலையான உறுதியான ஆட்சியை தேர்வு செய்து உள்ளார்கள். தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்துவோம்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு மின் உறபத்தி தொடங்கி விட்டால் தமிழகத்தில் ஓரளவு மின் பற்றாக்குறை நீங்கும் என்று அவர் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

