/
ரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சாலின் மனைவி, தனது கணவரின் பதவியைக் காப்பாற்றுவதற்காக ஆட்டை பலிகொடுத்து பூஜை நடத்தியுள்ளார்.
உயர் பதவி பெற்றுத் தருவதற்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், பவன் குமார் பன்சாலுக்கும் தொடர்பிருப்பதாக சிபிஐ கூறியிருந்ததை அடுத்து, அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலைப் போக்க ஆட்டை பலி கொடுத்து பன்சாலும், அவரது மனைவியும் நேற்று அவரது வீட்டில் பூஜை செய்துள்ளனர்.
ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் பதவி விலகியதை அடுத்து, இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

