/
பாமக நிறுவனர் ராமதாஸ் அரியலூர் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான ராமதாஸ், மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்த பாமக தொண்டர் செல்வராஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அரியலூர் செல்ல திட்டமிட்டார்.
இதைத் தொடர்ந்து, அரியலூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.
இந்த தகவல், ராமதாஸூக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அரியலூர் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

