/
பங்கு வர்த்தகத்தின் சிறப்பு வணிகம் இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.
சனிக்கிழமையான இன்று 2 மணி நேர சிறப்பு வணிகம் நடைபெற்றது. சில குறிப்பிட்ட பங்குகளின் வணிகம் மட்டும் இன்று வர்த்தகத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று வணிகம் 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில் நிறைவு பெற்றது. இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 20,122 என்ற நிலையில் இருக்கும் போது நிறைவு பெற்றது.
இதேப்போல நிப்டி குறியீடு 12.50 புள்ளிகள் உயர்ந்து 6,107.25 என்ற நிலையில் இருக்கும் வர்த்தகம் நிறைவு பெற்றது.
டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா, சிப்லா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

