சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்று கூறும் அதிகாரம் எனக்கு இல்லை: உமாபாரதி

மோடியை மக்கள் வலிமையான தலைவராக பார்க்கின்றனர். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்று குறித்து கூறும் அதிகாரம் எனக்கு இல்லை என்றாலும்

Updated On :21 ஏப்ரல் 2013, 8:38 pm

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்று கூறும் அதிகாரம் எனக்கு இல்லை: என்று பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் உமா பாரதி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:-

மோடியை மக்கள் வலிமையான தலைவராக பார்க்கின்றனர். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாட்டாரா என்று குறித்து கூறும் அதிகாரம் எனக்கு இல்லை என்றாலும் மக்களின் மனநிலையை நான் அறிகிறேன்.அவர்கள் மோடியை சக்தி வாய்ந்த தலைவராக கருதுகின்றனர் என்று கூறினார்.