/
மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமித்த கருத்து ஏற்படாமல் முடிந்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி சுமுகமாக நடைபெறவில்லை.இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தின் தொடரின் இரண்டாவது பகுதி நாளை தொடங்குகிறது. இதனால் மாநிலங்களவையை எந்தவித பிரச்னையும் இன்றி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.ஆனால் இக்கூட்டத்தில் மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பான கருத்து ஏற்படாமல் முடிந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

