சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் முகேஷின் வழக்குரைஞர் மாற்றம்

தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகேஷ் சிங் சார்பில் ஆஜராகி வந்த வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா

Updated On :21 ஏப்ரல் 2013, 9:52 pm

தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகேஷ் சிங் சார்பில் ஆஜராகி வந்த வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஆஜராகும் வழக்குரைஞராக ராஜீவ் ஜெயினை சாகேத் விரைவு நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி யோகேஷ் கன்னா  நியமித்தார்.