சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

6வது ஐ.பி.எல் கிரிக்கெட்: மும்பை அணி 161/4

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி அணியுடன்‌, மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4

Updated On :21 ஏப்ரல் 2013, 11:19 pm

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி அணியுடன்‌, மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.அணியில் அதிகபட்சமாக சச்சின் 54 ரன்கள் எடுத்தார்.