சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராசாவை நாடாளுமன்றக் குழு விசாரிக்காதது பெரும் தவறு: யஷ்வந்த் சின்ஹா

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை

Updated On :1 ஏப்ரல் 2013, 9:57 pm

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்காதது பெரும் தவறு என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.