இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்களைப் பற்றிய செய்திகளால், வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மாணவி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வெளிவரத் துவங்கின. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், ஆண்டு தோறும் வெளிநட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்து கொண்டே வருவதாகவும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு சங்கம் (அசோசம்) தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

