/
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன.
இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

