/
தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அர்ஜூன ரணதுங்க, அரசியலும், விளையாட்டும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. அரசியலும், விளையாட்டும் பிரிக்க முடியாததாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. அதிலும், இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கும் போதெல்லாம் இதுபோல நடப்பது வழக்கமாகிவிட்டது. தமிழக மக்களை முட்டாளாக்கி, அதன் மூலம் முடிந்தவரை ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

