/
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க உள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்தப் பிறகு, இலங்கையில் இருந்து வரும் முதல் இலங்கை அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

