சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இத்தாலி வீரர்கள் வழக்கு ‌தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைப்பு

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலியர்கள் மீதான வழக்கு ‌தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் மாற்‌றப்பட்டது.

Updated On :1 ஏப்ரல் 2013, 8:40 pm

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலியர்கள் மீதான வழக்கு ‌தேசிய புலனாய்வு துறையிடம் மாற்‌றப்பட்டது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு, கேரளா உயர் நீதிமன்றத்திலும் , பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.  தற்போது இந்த வழக்கினை விசாரிக்க தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) வசம் ‌ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி இன்று முதல் என்.ஐ.ஏ. விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது.