சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தென் கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்

தென் கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்

Updated On :11 மார்ச் 2013, 8:41 pm

தென் கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.