/
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் வேலைக்கு சென்ற பெண்ணை காணவில்லை.
வேப்பம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா(20).இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.பிரியா, ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் மணிகண்டன் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பிரியாவை தேடி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

