சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறையில் பாதுகாப்பு குறைபாடு: ஷிண்டே

தில்லி பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி ராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே

Updated On :11 மார்ச் 2013, 10:18 pm

தில்லி பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி ராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷி்ல்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறும்போது,  இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 4 குற்றவாளிகளுக்கு சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், சிறையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை ஒப்புக்கொள்வதாகவும் இதற்கு சிறை நிர்வாகம் தான் பொறுப்பு என்றும் கூறினார்.