/
ஈரோடு பெரியவலசு கணபதிநகர் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(28). மினிடோர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.அவரது தந்தை நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சக்திவேல் வீட்டின் அருகில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றின் மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது இன்று தெரிய வந்தது. கொலையாளிகள் அவரது தலையில் கல்லைபோட்டு கொடூரமான முறையில் கொன்று உள்ளனர். தகவலறிந்த வீரப்பன் சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

