சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

3வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் நீக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி மொகாலியில் நடக்கிறது.  ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்று முன்னிலையில்

Updated On :11 மார்ச் 2013, 7:36 pm

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி மொகாலியில் நடக்கிறது.  ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்று முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஷேன்வாட்சன், ‌ஜேம்ஸ்பட்டிஸன்,உஸ்மான் கவாஜா,மிட்சில் ஜான்சன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.