சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிவகங்கை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிராஜ். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக

Updated On :1 மார்ச் 2013, 8:10 pm

சிவகங்கை மாவட்டம் அனுமந்தங்குடியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சீனிராஜ். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.