தமிழ்நாட்டில் உள்ள தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை கோவிந்த ராஜ் தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்தது. இந்த கல்வி கட்டணம் 3 வருடத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது.இது வருகிற மே மாதத்தில் நிறை வடைகிறது. அதனால் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.இது குறித்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு கூறியதாவது:-
தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்யணம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு ஆசிரியர்களின் தகுதி, சம்பளம், வகுப்பறைகள், ஆய்வகம், பராமரிப்பு செலவு, குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஒவ்வொரு பள்ளிகளிடமும் பெறப்பட்டு வருகிறது. அவர்களின் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.ஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அவர் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

