சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அணு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும்: தென் கொரியா

தங்களிடம் உள்ள அனு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை வலியுறுத்தியுள்ளார்.அவ்வாறு செய்யவில்லையென்றால்

Updated On :1 மார்ச் 2013, 9:47 pm

தங்களிடம் உள்ள அனு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை வலியுறுத்தியுள்ளார்.அவ்வாறு செய்யவில்லையென்றால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இரு நாடுகளுக்கிடையேயான உறவும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.