சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

2-வது டெஸ்ட் ஹைதராபாதில் நாளை தொடக்கம்:இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நாளை தொடங்குகிறது.சென்னை டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதால் மிகுந்த நம்பிக்கையையும், புதிய

Updated On :2 மார்ச் 2013, 12:07 am

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நாளை தொடங்குகிறது.சென்னை டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதால் மிகுந்த நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் பெற்றுள்ள இந்திய அணி, இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியோ, முதல் போட்டியில் தோற்றதால், இந்தப் போட்டியில் வென்று சரிவிலிருந்து மீளும் கனவோடு களம் காண்கிறது.